Are you an artist? Make the most of your lyrics with Musixmatch Pro!
Contribute
Translations (5)
Share
Verified by Curator
6 contributions
8 months ago
Original Lyrics
Translation in Tamil

verse

You said you had an epiphany
நீ அறிவாளி என்று சொன்னாய்
Don′t think you're where you′re supposed to be
நீ எங்கு இருக்க வேண்டுமோ அங்கு இருக்கிறாய் என்று தோன்றவில்லை
You're scared to jump off the ledge again
முனையில் நின்று குதிக்க பயப்படுகிராய்
It always ends in catastrophe
அது எப்போதும் துன்பத்திலேயே முடியும்

pre-chorus

But if you hold me close
ஆனால் என்னை நீ இறுக்கி அணைத்துக் கொண்டால்
I swear that there's no chance
நான் சொல்கிறேன் அதேர்க்கெல்லம் வாய்ப்பே இல்லை
I′d ever let you go
நான் உன்னை எப்போதும் விட்டுச் செல்ல மாட்டேன்
Darling, just hold my hand, oh
அன்பே, என் கைகளை மட்டும் பிடித்துக்கொள்ள, ஓ

chorus

Don′t look down, fallin', we′re fallin'
கீழே பார்க்காதே, விலுகிறோம், நாம் விலுகிறோம்
And can′t stop now, runnin' and runnin′
இப்போது நிறுத்த முடியவில்லை, ஓடி ஓடி
'Til the wheels wear out, all in, I'm all in
கால்கள் நிறுத்தும் வரை நான் செல்வேன்
No easy way of knowin′ we′ll get to where we're goin′
எங்கு செல்ல வேண்டுமோ அங்கு செல்வோமா என்று தெரியவில்லை

hook

If we don't look down
நாம் கீழே பார்க்கவில்லை என்றால்
If we don′t look down
நாம் கீழே பார்க்கவில்லை என்றால்

verse

You're standing there at the starting line
நீ ஆரம்ப இடத்தில் நிற்கிறாய்
And everything that you′ll leave behind
எல்லாவற்றையும் விட்டு விட்டு
But nothing good isn't dangerous
ஆனால் எதும் கடினம் அல்ல
Sometimes you just gotta roll the dice
சில நேரம் நீ ஆரம்பிக்க வேண்டும்

pre-chorus

And if you hold me close
என்னை நீ இறுக்கி அணைத்துக் கொண்டால்
I'd swear that there′s no chance
நான் சொல்வேன் அதேர்க்கெல்லம் வாய்ப்பே இல்லை
I′d ever let you go
நான் உன்னை எப்போதும் விட்டுச் செல்ல மாட்டேன்
Darling, just hold my hand, oh
அன்பே, என் கைகளை மட்டும் பிடித்துக்கொள்ள, ஓ

chorus

Don't look down, fallin′, we're fallin′
கீழே பார்க்காதே, விலுகிறோம், நாம் விலுகிறோம்
And can't stop now, runnin′ and runnin'
இப்போது நிறுத்த முடியவில்லை, ஓடி ஓடி
'Til the wheels wear out, all in, I′m all in
கால்கள் நிறுத்தும் வரை நான் செல்வேன்
No easy way of knowin′ we'll get to where we′re goin'
எங்கு செல்ல வேண்டுமோ அங்கு செல்வோமா என்று தெரியவில்லை

hook

If we don′t look down
நாம் கீழே பார்க்கவில்லை என்றால்
If we don't look down
நாம் கீழே பார்க்கவில்லை என்றால்

bridge

No, we won′t look down
இல்லை, நாம் கீழே பார்க்க மாட்டோம்
No, we won't look down (no, we won't, no we won′t)
இல்லை, நாம் கீழே பார்க்க மாட்டோம் (இல்லை, பார்க்க மாட்டோம், பார்க்க மாட்டோம்)
No, we won′t look down (no, we won't, no we won′t)
இல்லை, நாம் கீழே பார்க்க மாட்டோம் (இல்லை, பார்க்க மாட்டோம், பார்க்க மாட்டோம்)
(No, we won't look down)
இல்லை, நாம் கீழே பார்க்க மாட்டோம்

chorus

Don′t look down, fallin', we′re fallin' (don't look down)
கீழே பார்க்காதே, விலுகிறோம், நாம் விலுகிறோம் (கீழே பார்க்காதே)
And can′t stop now, runnin′ and runnin'
இப்போது நிறுத்த முடியவில்லை, ஓடி ஓடி
′Til the wheels wear out, all in, I'm all in
கால்கள் நிறுத்தும் வரை நான் செல்வேன்
No easy way of knowin′ we'll get to where we′re goin' (no easy way)
எங்கு செல்ல வேண்டுமோ அங்கு செல்வோமா என்று தெரியவில்லை (தெரியாது)

outro

If we don't look down (if we don′t look down)
நாம் கீழே பார்க்கவில்லை என்றால் (நாம் கீழே பார்க்கவில்லை என்றால்)
If we don′t look down (oh, oh)
நாம் கீழே பார்க்கவில்லை என்றால் (ஓ, ஓ)
If we don't look down
நாம் கீழே பார்க்கவில்லை என்றால்
Writer(s): Joseph A. King, Benjamin Wysocki, Joseph Michael Spargur, Grant James Averill, David Welsh

Contributions

Last edit 8 months ago
Are you an artist? Distribute your lyrics!
Take full control of your lyrics. Curate, sync, and distribute your lyrics on Spotify, Apple Music, and more.
Explore Musixmatch Pro